விட்டு நீ செல்கையில்
அண்டமே அதிர்வதை உணர்ந்தேன்
போனதுதான் போனாய்
என் காலுக்குக் கீழிருக்கும்
பூமியைக் கழட்டி எடுத்தா போகவேண்டும்
கொடுக்கப்பட்ட உத்தரவைத்தான்
நிறைவேற்றியிருக்கிறாயா ஒரு வேளை
வந்த காரியம் முடிந்துவிட்டதா உனக்கு?
***
விட்டு நீ செல்கையில்
அண்டமே அதிர்வதை உணர்ந்தேன்
போனதுதான் போனாய்
என் காலுக்குக் கீழிருக்கும்
பூமியைக் கழட்டி எடுத்தா போகவேண்டும்
கொடுக்கப்பட்ட உத்தரவைத்தான்
நிறைவேற்றியிருக்கிறாயா ஒரு வேளை
வந்த காரியம் முடிந்துவிட்டதா உனக்கு?
***