ரசிக்கும்படியாக ஒன்றையும்
ரசிக்கும் ஒன்றையும்
கீழே இறக்கிவிட்டுவிட்டு
மேலிருந்து பார்க்கிறாய் வேடிக்கை
நடத்து உன் முடிவில்லா நாடகத்தை
எப்படியோ
உனக்குப் பொழுது போனால் சரி
**
ரசிக்கும்படியாக ஒன்றையும்
ரசிக்கும் ஒன்றையும்
கீழே இறக்கிவிட்டுவிட்டு
மேலிருந்து பார்க்கிறாய் வேடிக்கை
நடத்து உன் முடிவில்லா நாடகத்தை
எப்படியோ
உனக்குப் பொழுது போனால் சரி
**