புரியாத ரகசியம்

இருந்தும் சாகிறார் பலர்
இறந்தும் வாழ்கிறார் சிலர்
இறக்காமலும் பிறக்காமலும்
சிலர்
இருப்பதாகவும் ஐதீகம்
பிறந்தும் இறந்தும்
இருந்தும் இல்லாமலும்
இருக்கிறது எப்போதும்
அது

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s