ஜென்ம ஜென்மாந்திரமாய் …

அழிபவன் அல்ல நான்
மேலும் மேலும்
ஆக்கப்படுபவன்
ஆக்கப்படுதல்
அழிவிலும் நிகழ்கிறது
நிகழ்வில் அழிகிறது
அழிந்தே
ஆகிறது

* * *

One thought on “ஜென்ம ஜென்மாந்திரமாய் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s