இருத்தலின் நிதர்சனம்

கூச்சம் தயக்கம் செயலின்மை

இவற்றின் ஒட்டு மொத்தக் கூட்டு நான்

இந்தக் கூட்டல் கழித்தல் உலகில்

அவசர ஆரவாரப் பிரதேசத்தில்

செய்வதற்கு ஒன்றுமில்லை எனக்கு

இருந்தும் இருக்கிறேன்

இருக்குமாறு

பணிக்கப்பட்டிருப்பதால்

***

One thought on “இருத்தலின் நிதர்சனம்

  1. அடுத்து வரப்போகும் வேலைக்காகக் காத்திருப்பதே வெளியுறவுத்துறையின் வேலை…. அந்தக் கடமையையும் வேதாந்தத்தையும் எவ்வளவு அழகாக விளக்குகிறது…
    என் கடன் பணி செய்து கிடப்பதே…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s